இன்றைய மருத்துவ செய்தி.
குறிப்புகள் சித்த மருத்துவ புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவைகள்.
“இளைத்தவனுக்கு எள்ளு கொளுத்தவனுக்கு கொள்ளு”
என்ற பழமொழிக்கு ஏற்ப –
எள், வேர்கடலை பருப்பு, கருப்பு உளுந்து, காய்ந்த கருப்பு திராட்சை, பனை வெல்லம் இவை அனைத்தும் சம அளவில் எடுத்து மைய அரைத்து தினந்தோறும் 20கி அளவில் மூன்று வேளையும் சாப்பிட்டு வர மெலிந்த உடல் வலுப்பெறும் ஆண்மையும் பெருகும்.
செய்தியாளர் – செய்யது அலி.தென்காசி
