சென்னை – சேலம் 8 வழிச்சாலை : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!


சென்னை- சேலம் இடையேயான 8 வழி நெடுஞ்சாலை திட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
N. அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்