Latest News மழை நீர் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் December 7, 2020December 7, 2020 AASAI MEDIA புயல் கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் கண்டோன்மெண்ட் பட்ரோட்டில் உள்ள கண்ணகி தெரு அதை சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர்மு.க.ஸ்டாலின் அறிவிப்பின் படிகாஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர்தா.மோ. அன்பரசன் தலைமையில் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டதுஉடன் பல்லாவரம் கண்டோன்மெண்ட் 7 வார்டுகளின் நகர செயளாலர் பாபு,Y. உமர்7 வார்டுகளின் நகர சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளர், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.S.முஹம்மது ரவூப்தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.