செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டார்!

ப. தன்சிங் முன்னாள் எம்எல்ஏ, v. பாபு ex mc, சிட்லபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவ கலைச்செல்வன் மற்றும் பஞ்சு ஊராட்சி செயலர் பொற்கொடி, பொழிச்சலூர் கிராம அலுவலர் ஜானகி vo ஆய்வுகளை மேற்கொண்டனர். பம்மல் சங்கர் நகர் S-6 காவல் ஆய்வாளர் பறக்கத்துள்ளாஹ் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்,
கழக நிர்வாகிகள்
கலந்து கொண்டனர்.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்