திறமையால் 2 முக்கிய விக்கெட்டை எடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் மணதில் குடியேறிய தமிழன் நடராஜன்

சீறும் நடராஜன் பந்து சிலிர்த்தது இளைஞர்கள் நெஞ்சு. நேற்று நடந்த இந்திய vs ஆஸ்திரேலியா கிரிக்கட் போட்டியில் தன் திறமையால் 2 முக்கிய விக்கெட்டை எடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் மணதில் குடியேறிய தமிழன் நடராஜன்.

K. Gopu
Tamil malar