செங்கல்பட்டு: புரவி புயல் புரண்டுவருவதால் கடற்கரையோரப் பகுதிகளில் மழை

புரவி புயல் புரண்டுவருவதால் செங்கல்பட்டு மாவட்டம். கடற்கரயோர பகுதிகளில் நேற்று மாலை முதல் மழை பெய்து வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் பொறுத்தவரை அனைத்து ஏரி, குளம்,குட்டைகள் நிரம்பியுள்ளது இனி வரும் மழை விவசாயிகளுக்கும், மக்களுக்கும் சங்கடத்தை உருவாக்கம் என்பது மக்களின் எண்ணோட்டம்.

K. Gopu
Tamil malar