செங்கல்பட்டு: பம்மல் நகராட்சி ஆணையாளர் மாரிச்செல்வி ஆலோசனை

தமிழக அரசு அறிவித்திருந்த கொரோனோ நோய் தடுப்பு முகாம் செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் நகராட்சியில் கொரோனா நோய்த்தடுப்பு கண்காணிப்பு முகாம் covid-19 பம்மல் நகராட்சி ஆணையாளர் மாரிச்செல்வி அவர்களின் ஆலோசனைப்படி துப்புரவு ஆய்வாளர் சுந்தர்ராஜன் அவர்கள் அறிவிப்பின்படி பம்மல் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சிகிச்சை முகாம் நடைபெற்றது. செங்கல்பட்டுபம்மல் நகராட்சி ஆணையாளர் மாரிச்செல்வி ஆலோசனை

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்