இனி அணைத்து காவல் நிலையங்களிலும் இது கட்டாயம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

N. அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்