என் கடமை !
என்னைப் பொருத்தவரை திரையில் இயல்பான நடிப்புக்கு முன்னோடி மக்கள் திலகம் எம் ஜி ஆர் தான் என்பேன் .
காதல் காட்சி உட்பட .
ஆசையுடன் பார்த்தால்
மோசமில்லைங்க
ஆதரவை கேட்டால் பாவமில்லிங்க
நாட்டுக்கு நாடு
வீட்டுக்கு வீடு
நடப்பது தானே
ஓடாதீங்க .
வர்ணிப்பதில் கவிஞன்
மெமரிகாட் என்றால்
காதலன் இன்டர் நெட் .
ஹயாத் .