குடும்ப ஆரோக்கியத்திற்கான பத்து கட்டளைகள்..!!!!

(1) மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம்..
பிஸ்கட், பிரட், புரோட்டாவில் முற்றிலும் ஊட்டச்சத்துக்கள் இல்லை என்பதால் அல்ல, அதில் மெல்லக்கொள்ளும் ரசாயனம் சார்ந்த விஷம் உள்ளது. இதை கொடுத்தால் உங்கள் கண்முன்னே உங்கள் சந்ததிகளின் அழிவை காண்பீர்கள்.
விழித்து கொள்ளுங்கள்..

(2) சாக்லெட் வேண்டாம். வேண்டிய அளவு கடலை மிட்டாய், எள்ளுமிட்டாய் வாங்கிகொடுங்கள்…

(3) #pizza, #burgers தவிர்க்கவும்.

(4) கோதுமையை அரைத்து பயன்படுத்துங்கள்.
கடையில் உள்ள ஆட்டாவில், சப்பாத்தி உப்பவும் மற்றும் மிருதுவாக்கவும் செயற்கையான ரசாயன கலப்படம் செய்யப்படுகிறது…

(5) பழங்களான கொய்யா, வாழை, பப்பாளி, விதை உள்ள திராட்சை மற்றும் Melon போன்ற பழவகைகளை உணவாக சேர்த்து கொள்ளுங்கள்.

(6) #corn-flakes, #oats வேண்டாமே..

(7) தினை வகைகளான கம்பு, சோளம், ராகி, வரகு, சாமை, குதிரைவாலி போன்றவற்றை உணவில் பெருமளவு பயன்படுத்தவும்..

(8) வெள்ளை சர்க்கரை வேண்டாமே அதற்கு பதிலாக தேன், பனைவெல்லம், பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு இனிப்பு சுவைக்காக பயன்படுத்தவும்.

(9) black tea without sugar good. சுக்கு, கொத்தமல்லி காபி நல்லது. யார் வீட்டிற்கு சென்றாலும் குழந்தைகளுக்கு சாக்லெட் பிஸ்கட் வாங்கி செல்லாதீர்கள். மாறாக கடலைமிட்டாய், எள்ளுமிட்டாய் வாங்கிசெல்லுங்கள் ஏனெனில் உடலுக்கு தேவையான முழு பலமும் இந்த பொருட்களில் கொட்டிக்கிடக்கிறது. ஆகையால்
நாம் தான் முதலில் திருந்தவேண்டும்.

பிள்ளைகளுக்கு அனைத்தையும் தருவதாய் மார்தட்டி கொள்ளும் நாம் விஷத்தை கொடுத்து இளம்தளிர்களை கருக்க வேண்டாம். நம் கையில் பிள்ளைகளின் எதிர்காலம் என்பது காசு,பணம் அல்ல, ஆரோக்கியமும், குணமுமே…

உணவின் பின்னால் குணமாற்றமும் உண்டு

ராஜவேல், செய்தி ஆசிரியர், நியூ டெல்லி.