தமிழ்நாடு முதலமைச்சர் குடும்பத்துடன் தரிசனம்!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் திருமலை திருப்பதி அருள்மிகு வெங்கடேஸ்வர பெருமாளை குடும்பத்துடன் தரிசனம் செய்தபின் திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் டாக்டர் ஜவஹர் ரெட்டி இஆ.ப, அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பிரசாதம் வழங்கினார்:

தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாசிரியர்:
S. முஹம்மது ரவூப்