சிறுவர்களுக்கு சுவீட் பட்டாசு வழங்கிய மடிப்பாக்கம் போலீசார்

மடிப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை சார்பாக தீபாவளி கொண்டாடுவதற்கு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் மகேஷ் பத்மநாபன் அவர்கள் தலைமையில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் அப்துல் மஜீத் தலைமை காவலர் சுனில் பாபு பெரும்பாக்கம் (new life for children’) சிறுவர் சிறுமியர்களுக்கு தீபாவளி கொண்டாடுவதற்கு இனிப்பு வகைகள் மற்றும் கம்பி மத்தாப்பு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

  • S.முஹம்மது ரவூப்